கொக்கிரகுளத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

கொக்கிரகுளத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
X
கல்வி உதவித்தொகை
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் நடராஜர் பிள்ளை அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. இந்த அறக்கட்டளையில் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 2025-2026 கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 25 மாணவர்களுக்கு ரூபாய் 65,000 மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
Next Story