மேலப்பாளையத்தில் கவுன்சிலர் இல்ல திருமண நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் கவுன்சிலர் இல்ல திருமண நிகழ்ச்சி
X
48வது வார்டு திமுக கவுன்சிலர் ஆமினா சாதிக்
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 48வது வார்டு திமுக கவுன்சிலர் ஆமினா சாதிக் இல்ல திருமண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா, துணை மேயர் ராஜு, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் கனி, துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story