தென்காசியில் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலருடன் சந்திப்பு

தென்காசியில் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலருடன் சந்திப்பு
X
நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலருடன் சந்திப்பு
தென்காசி மாவட்டம் தென்காசியில் உள்ள வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் மு. சிவகுமாரை நேற்று தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு துறை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் பிச்சையா, வட்டார தொமுச நிர்வாகிகள் மணிகண்டன், கருப்பசாமி, குமாரவேல் பாண்டியன், நல்லையா, கார்த்திக் ராஜா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story