ஆடிப்பெருக்கை முன்னிட்டு களைக்கட்டிய போச்சம்பள்ளி ஆட்டுச் சந்தை.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு களைக்கட்டிய போச்சம்பள்ளி ஆட்டுச் சந்தை.
X
ஆடிப்பெருக்கை முன்னிட்டு களைக்கட்டிய போச்சம்பள்ளி ஆட்டுச் சந்தை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இன்று நடந்த வாரச் சந்தையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆடுகள் வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்தனர். எதிர்பார்த்த அளவு ஆடுகள் வரத்து குறைந்ததால் தேவை அதிகரித்து காணப்பட்ட நிலையில் விலையையும் பொருட்படுத்தாமல் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் இன்று சுமார் 2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story