ஓசூர் ஏரியில் ஆகாய தாமரையை அகற்ற மக்கள் எதிர்ப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகர் பகுதியில் உள்ள தர்கா சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்நிலையில் ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து மாறுபட்டுள்ளது. மேலும் ஆகாயத்தாமரை செடிகள் ஏரி முழுவதும் படர்ந்துள்ளது. உடனடியாக ஆகாயத்தாமரை செடிகளை முற்றிலும் அகற்றி அந்த ஏரியில் படகு சவாரி மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து ஏரியை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story

