பெருந்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு*

பெருந்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு*
X
பெருந்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு*
பெருந்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு விருதுநகரில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தனியார்பாலிடெக்னிக் கல்லூரி (வி.எஸ்.வி.என்) மற்றும் குட்வில் சாரணர் இயக்கம் இணைந்து நடத்திய மராத்தான் போட்டியில் 5 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை பங்கேற்றனர்.4 பிரிவுகளில் 6 கி.மீட்டர் தூரம் நடந்த இம்மராத்தான் கல்லூரி சாலையில் தொடங்கி அருப்புக்கோட்டை சாலை,தெப்பம்,மெயின் பஜார் வழியாக மீண்டும் கல்லூரி சாலையில் நிறைவடைந்தது.இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Next Story