தவெக கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

தவெக கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
X
மதுரையில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு 5000 பேர் பெரம்பலூரில் பங்கேற்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
தவெக ஒன்றிய செயலாளருடன் மாவட்ட செயலாளர் ஆலோசனை பெரம்பலூர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவகுமார் இன்று (ஜூலை 27) மாலை பெரம்பலூர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்தினர். வருகின்ற (ஆகஸ்ட் 25) தமிழக வெற்றி கழகத்தின் மதுரையில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என்ன பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு கொள்வதற்கான கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story