இந்திய மாணவர் சங்கத்தின் ஏழாவது மாநாடு

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து மாநாடு பேரணி தொடங்கியது.
பெரம்பலூர் இந்திய மாணவர் சங்கத்தின் ஏழாவது மாநாடு பெரம்பலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் ஏழாவது மாவட்ட மாநாடு (ஜூலை 27) நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து மாநாடு பேரணி தொடங்கியது. இப்பேரணிக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மூத்த நிர்வாகி கருணாகரன் துவக்கி வைத்தார்.
Next Story