ஓசூர்:கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு.

ஓசூர்:கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு.
X
ஓசூர்:கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவர் ஓசூர் அருகே உள்ள பாகலூர் அடுத்த ஈச்சங்கூர் பகுதியில் தங்கி கூலி வேலை பார்தது வருகிறார். இவருடைய 1½ வயதுடைய மகன் சம்பவம் அன்று அந்த குழந்தை ஈச்சங்கூரில் கால்நடை பண்ணை ஒன்றில் கழிவுநீர் தொட்டி அருகே விளையாடியபோது எதிர்பாரவிதமாக கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த பாகலூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story