கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தி- கலெக்டர் அறிவுரை.

கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தி- கலெக்டர் அறிவுரை.
X
கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தி- கலெக்டர் அறிவுரை.
கிருஷ்ணகிரி மவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி http://www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங் களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்து ழைப்பு வழங்க வேண்டும்.குறிப்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலை களில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story