ஜெகதேவி ஊராட்சியில் தெரு மின் விளக்கு அமைக்கும் இடம் தேர்வு.

ஜெகதேவி ஊராட்சியில் தெரு மின் விளக்கு அமைக்கும் இடம் தேர்வு.
X
ஜெகதேவி ஊராட்சியில் தெரு மின் விளக்கு அமைக்கும் இடம் தேர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் எம்எல்ஏ ஆணைக்கிணங்க, ஜெகதேவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய மின் கம்பம் தெருவிளக்கு அமைக்கும் பணிக்கு இடங்களை பர்கூர் பி.டி.ஒ செந்தில், உள்ளிட்ட அலுவலர்கள் பணிக்கான இடங்களை ஜெகதேவி ஊராட்சி அம்பேத்கர் நகர், காமாட்சிபுரம், உள்ளிட்ட பல இடங்களை தேர்வு செய்து பணிகளை மேற்கொண்டனர்.
Next Story