ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் அவசர நேரங்களில் Kaaval Uthavi செயலியை பயன்படுத்தலாம், பெண்கள் உதவிக்கு 181, குழந்தைகள் பாதுகாப்புக்கு 1098, மனநல ஆலோசனைக்கு 14567 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். புகார்கள் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
Next Story

