ஊத்தங்கரை அருகே டூவீலர்மீது கார் மோதி விபத்து.

ஊத்தங்கரை அருகே டூவீலர்மீது கார் மோதி விபத்து.
X
ஊத்தங்கரை அருகே டூவீலர்மீது கார் மோதி விபத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள எம் ஜி ஆர் நகர் பகுதியில் டூவீலர் மீது கார் மோதிய வேகத்தில் கார் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த நபர் படுகாயத்துடன் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க பட்டார். மேலும் காரில் வந்த 6 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதனால் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story