பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பரமேஷ் குமார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்த நிலையில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ் குமார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் R.P.பரமேஸ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்த வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story