மைய நூலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தர்மபுரி மாவட்டம் மைய நூலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வாகன நிற்கும் இடங்களை தர்மபுரியில் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50இலட்சம் மதிப்பீட்டில் வாகனங்கள் நிறுத்துமிட தரைதளத்துடன் மேற்கூரை, பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கக் கட்டடம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இன்று தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்பி Dr.செந்தில் ஆகியோர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர். உடன் கோகிலவாணி மாவட்ட நூலக லுவலர், மாதேஸ்வரன் முதல் நிலை நூலகர், மணி வாசகர் வட்டம் மாவட்ட மைய நூலகம். ஒப்பந்ததாரர் அழகேசன் நன்றியுரையாக மாதேஸ்வரன் இரண்டாம் நிலை நூலகர் பேசினார்.
Next Story