திருட வந்த இடத்தில் போதையில் அசந்து தூங்கிய திருடன்

X
திண்டுக்கல் வேடசந்தூர் கடைவீதியில் பஷீர் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் குடிபோதையில் வட மாநில இளைஞர் தூங்கிக் கொண்டிருந்தார் அவரை எழுப்பிய போது நிதானம் இல்லாமல் போதையில் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையின் மாடியில் உள்ள கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததாக உளறிக் கொண்டிருந்ததை தொடர்ந்து அவரை வேடசந்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இவருடன் வந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

