சிவகங்கை மாவட்ட கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை மாவட்டம், கால்நடைகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் திருப்புவனம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சார்ந்த கால்நடை வளர்ப்போர்கள் பயன்பெறுவதற்கு, அந்தந்த பகுதிக்குட்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story

