கொசு உற்பத்தி ஆலையாக விளங்கும் மேலப்பாளையம்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக கொசுக்கள் தொல்லை அதிகரித்து பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொசு உற்பத்தி ஆலையாக விளங்கும் மேலப்பாளையம் பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டு இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Next Story

