பேட்டையில் குழாய் உடைந்து வீணாக சென்ற குடிநீர்

X
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சேரன்மகாதேவி ரோட்டில் உள்ள செக்கடி ஸ்டாப் மெயின் ரோட்டில் நேற்று இரவு முதல் குடிதண்ணீர் உடைந்து வீணாக சென்றது. தற்பொழுது வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் காலகட்டத்தில் இவ்வாறு வீணாக செல்லும் தண்ணீரை பார்த்த பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Next Story

