காவேரிப்பட்டணம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் போலீசார் போருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்துக்கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் போது காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சக்திவேல் (55) என்பது தெரியவத்தது தெரிய வந்தது. அதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story

