வாணியம்பாடி அருகே புதியதாக துவங்க உள்ள அரசு மதுபான கடை தடை செய்ய கோரி மனு

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புதியதாக துவங்க உள்ள அரசு மதுபான கடை தடை செய்ய கோரி மனு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது இந்த மக்கள் குறை குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்களது தேவையான அடிப்படை தேவைகளை குறித்து மனு கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் புதிதாக தூங்க உள்ள அரசு மதுபான கடை திறக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியாரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் கோரிக்கை மனுவில் இப்பகுதிகள் பொதுமக்கள் பெண்கள் குழந்தை நடமாடும் பரபரப்பான சாலையாக திகழ்ந்து வருகிறது அதுமட்டுமின்றி அருகில் நெடுஞ்சாலை உள்ளது வாகன விபத்துகள் ஏற்படும் மற்றும் அருகில் தோல் தொழிற்சாலை உள்ளது அதில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக மாறிவிடும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்
Next Story

