கிஷ்ணகிரியில் முன்னாள் முதல் வருகை ஒட்டி ஆலோனை கூட்டம்.

கிஷ்ணகிரியில் முன்னாள் முதல் வருகை ஒட்டி ஆலோனை கூட்டம்.
X
கிஷ்ணகிரியில் முன்னாள் முதல் வருகை ஒட்டி ஆலோனை கூட்டம்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் மாண்புமிகு பொதுச் செயலாளரும் முன்னாள் முதர்வர் எடப்பாடி பழனிசாமி வருகையை "புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம்" அமைய கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் மக்புல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை பிரிவில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
Next Story