கிருஷ்ணகிரி அருகே நாகசதுர்த்தி ஒட்டி அம்மனுக்கு பால் ஊற்றி சிறப்பு பூஜை.

X
கிருஷ்ணகிரி அருகேயுள்ள சின்னதக்கேப்பள்ளி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற நாகம்மன் கோவிலில் இன்று நாகசதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் பெண்கள் ஊர்வலமாக பால்குடங்கள் எடுத்து வந்து நாகத்தம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பால் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

