கிருஷ்ணகிரியில் அம்மன் கோயில் கோலாட்ட நிகழ்ச்சி.

X
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலில் இன்று ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி அதி காலையில் மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கபட்டது. மேலும் கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறது.மேலும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

