மண்டல பூஜையில் கலந்து கொண்ட ஓசூர் மாநகர மேயர்

மண்டல பூஜையில் கலந்து கொண்ட ஓசூர் மாநகர மேயர்
X
மண்டல பூஜையில் கலந்து கொண்ட ஓசூர் மாநகர மேயர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டிவிஎஸ் நகர் அருகில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய துறையின் கீழ் எல்லம்மா மற்றும் ஸ்ரீ கைலாசநாதேஸ்வரர் கோயிலில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து 48-ஆம் நாள் ஒட்டி மண்டல பூஜையில் ஓசூர் மாநகர மேயர் சத்யா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பூஜையில் கலந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.
Next Story