ஓசூர் அருகே எம்.சாண்ட் கடத்திய மூன்று டிப்பர் லாரி பறிமுதல்.

ஓசூர் அருகே எம்.சாண்ட் கடத்திய மூன்று டிப்பர் லாரி பறிமுதல்.
X
ஓசூர் அருகே எம்.சாண்ட் கடத்திய மூன்று டிப்பர் லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் வட்டாச்சியர் குணசிவா மற்றும் வருவாய்த்துறையினர். மத்திகிரி-அந்திவாடி சந்திப்பு சாலையில் நேற்று முன்தினம் காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற மூன்று டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதி 20 யூனிட் எம்.சாண்டை கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. வட்டாச்சியர் குணசிவா புகார் கொடுத்தார் அதன் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story