முசிறியில் இன்று மின்தடை

முசிறியில் இன்று மின்தடை
X
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் முசிறியில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
தொட்டியம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் தொட்டியம், பாலசமுத்திரம், காட்டுப்புத்தூா், கொளக்குடி, கேணி பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என முசிறி மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் ப. ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.
Next Story