கிருஷ்ணகிரியில் இருதரப்பினர் மோதலில் மூன்றுபேர் கைது.

கிருஷ்ணகிரியில் இருதரப்பினர் மோதலில் மூன்றுபேர் கைது.
X
கிருஷ்ணகிரியில் இருதரப்பினர் மோதலில் மூன்றுபேர் கைது.
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை நாயுடு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெய் அரவிந்த் (25) இவர் சம்பவம் அன்று வீட்டின் முன்பு நின் இருந்த போது லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு உசேன் தெருவை சேர்ந்த இம்ரான் (34) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேருக்கும் வந்தனர். முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 2 தரப்பினர். மோதி கொண்டனர். அப்போது 2 பேரும் பெட்ரோலை ஜெய் அரவிந்த் வீட்டின் கதவில் ஊற்றி தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து 2 தரப்பினர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்ரான் மற்றும் 18 வயது சிறுவன், ஜெய் அரவிந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
Next Story