கிருஷ்ணகிரி அருகே படப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆடிபூரவிழா.

கிருஷ்ணகிரி அருகே படப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆடிபூரவிழா.
X
கிருஷ்ணகிரி அருகே படப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆடிபூரவிழா.
ஆடிப் பூரத்தை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள படப்பள்ளி மாரியம்மன் கோவிலில் மூலவர் மாரியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் மேளதாளங்களுடன் முக்கிய சாலைகளின் வழியாக கூழ் எடுத்துச் வந்த கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story