மேலப்பாளையம் தர்ஹாவில் கந்தூரி விழா நிகழ்ச்சி

மேலப்பாளையம் தர்ஹாவில் கந்தூரி விழா நிகழ்ச்சி
X
கந்தூரி விழா நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஜமாலியா தைக்கா தெருவில் அமைந்துள்ள ஜமாலியா தர்ஹாவில் கந்தூரி விழா நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் ஷேக் மைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் ஆலிம் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
Next Story