அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திவ்ய தேசங்களில் ஒன்றாக அழைக்கப்படும் வானமாமலை திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்கள் அனவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

