கிருஷ்ணகிரி: கருணை அடிப்படையில் அரசு வேலைக்கு ஆணை வழங்கிய ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சா. தினேஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக ஊத்தங்கரை உட்கோட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து, பணியிடை காலத்தில் மரணமடைந்த எஸ். பார்த்திபனின்மகன் பாலாஜிக்கு, கருணை அடிப்படையில் மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு, பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார்.
Next Story

