தேன்கனிகோட்டை:தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதில் 2 யானைகள் நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேரி கேரட்டி கிராமத்தில் புகுந்து வாழை மரங்களை முறித்து தக்காளி செடிகளைமித்தும் தின்றும் அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பயிர்களை சேதப்ப டுத்துவதை தடுக்க வனத்துறையினர். யானைகள் வெளியே வராதவாறு வயர்ரோப் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.
Next Story

