எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி செயற்குழு கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி செயற்குழு கூட்டம் தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கனி, பொதுச்செயலாளர் அன்வர்ஷா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட முகாம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
Next Story