ஓசூர்: தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.

ஓசூர்: தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.
X
ஓசூர்: தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு நிதியிலிருந்து சுமார் 2 கோடியே 51 இலட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் பாகலூர் - சர்ஜாபுரம் சாலை முதல் ஈச்சங்கூர் வரை, சின்னதின்னா முதல் பெரிய தின்னா வரை, முகலப்பள்ளி கிராமம் முதல் சானமங்கலம் வரை, எலுவப்பள்ளி கேட் முதல் எலுவப்பள்ளி கிராம எல்லை வரை, சத்தியமங்கலம் முதல் முனீஸ்வரர் நகர் வரை தார் சாலைகள் அமைக்க பூமி பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு பூமி செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
Next Story