ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வுச் செய்தியில், குழந்தைகள் யாரேனும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது தெரியவந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது 1098 என்ற குழந்தைகளுக்கான இலவச உதவி எண்ணையோ அழைக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

