ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
X
16 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 16 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ. யூ. சந்திரகலா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பரபரப்பு ஏற்பட்டாலும், இது வழக்கமான நிர்வாக காரணங்களுக்கான பணியிட மாற்றம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story