கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கீடு

கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கீடு
X
சிவகங்கை மாவட்டத்தில் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், அனைத்து இஸ்லாமிய மக்களுக்கான அரசு பொது கபர்ஸ்தான் அமைப்பதற்கும் மற்றும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கான அரசு பொது கல்லறைத் தோட்டம் அமைப்பதற்கும், தலா ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் தலா 1 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தமைக்கான ஆணையினை, வழங்கினார்
Next Story