முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கல்

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் வட்டத்தை சார்ந்த 2 நபர்கள் பல்வேறு நிகழ்வுகளில் இறந்தமைக்கென, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000/- வீதம் நிவாரண தொகைக்கான காசோலையினை, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, இறந்த அந்நபர்களின் குடும்பத்தினர்களுக்கு வழங்கினார்.
Next Story

