கே.டி.சி நகரில் பள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்து

கே.டி.சி நகரில் பள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்து
X
தனியார் பேருந்து
திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி நகர் மங்கம்மாள் சாலையில் இன்று (ஜூலை 29) தனியார் மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் பல்வேறு வேலைகளுக்கு, கல்லூரிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் சாலையின் ஓரத்தில் இவ்வாறு சிக்கிய பேருந்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Next Story