உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இடங்கள் அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இடங்கள் அறிவிப்பு
X
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்ட இடங்கள் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் ஜூல் 31ஆம் தேதி, காரைக்குடி வார்டு எண்: 31, 33, 36 சேது மீனாள் மஹாலிலும், திருமணவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நடுவலசை சமுதாயக்கூடத்திலும், திருப்பாச்சேத்தி ஊராட்சியிலுள்ள சோணைமுத்து மஹாலிலும், அரசனூர் ஊராட்சிலுள்ள சமூதாயக்கூடத்திலும், சிராவயல் சமுதாயக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது நடைபெறவுள்ளது என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story