பால் கட்டளை காட்டு சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா

பால் கட்டளை காட்டு சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா
X
கோவில் கொடை விழா
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பால் கட்டளை பகுதியில் காட்டு சுடலை மாடசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஜூலை 29) கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story