கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி பகுதிகளில் நாளை மின்தடை
X
மதுரை கொட்டாம்பட்டி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழ்க்காணும் ஊர்களில் மாலை ஜூலை 30 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள். கொட்டாம்பட்டி, சின்னக் கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்வினிப்பட்டி, வி.புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, கருங்காலக்குடி, பாண்டாங்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
Next Story