வேலூரில் ராகவா லாரன்ஸ் மக்கள் மன்றம் சேவை!

X
வேலூர் மாவட்டத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றம் மற்றும் கை கொடுக்கும் கை நல சங்கம் சார்பில் சாலையோரத்தில் வசிக்கும் 250 ஆதரவற்ற நபர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. "சேவையே கடவுள்” என்ற முழக்கத்துடன் சமூக சேவையை முன்னெடுத்து வரும் ராகவா சுரேஷ் தலைமையில் இந்த நற்பணி நடைபெற்றது.
Next Story

