வேலூரில் தொழுநோய் தடுப்பு முகாம்!

X
வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 முதல் தொழுநோய் தடுப்பு நடவடிக்கையின் கீழ் 7.69 லட்சம் மக்களுக்கு வீடு திருப்பி வீடு நோக்கி சோதனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தொழுநோய்யை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து இலவசமாக சிகிச்சை அளிக்க இந்த சோதனை நடைபெற உள்ளது.
Next Story

