தென்காசியில் குற்றாலத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வரவேற்பு

தென்காசியில்  குற்றாலத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வரவேற்பு
X
குற்றாலத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வரவேற்பு
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலத்தில் வருகை தந்த தமிழக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் அரசு வழக்கறிஞர் வேலுச்சாமி, தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அழகு சுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் குற்றாலத்தில் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் நடக்கக்கூடிய அரசு திட்டங்களையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story