வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்
X
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் மேலும் நாளை காலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு வழக்கறிஞர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
Next Story