மாணவர்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

மாணவர்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்
X
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.7.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற உயர்கல்விக்கான சிறப்பு வழிகாட்டும் மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி மாணாக்கர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story