வாலிபர் மீது காட்டுமாடு தாக்கியதில் பலி

X
திண்டுக்கல் மாவட்டம் பூலத்தூர் அருகே மனத்தா பகுதியை சேர்ந்த பால்பாண்டியன்(35) இவர் நேற்று இரவு அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காட்டு மாடு அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பால்பாண்டியன் உயிரிழந்தார். தகவல் அறிந்த தாண்டிக்குடி காவல் துறையினர் பால்பாண்டியன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

