கிருஷ்ணகிரி முன்களப்பணியாளர்களுக்கு டேப் களை மாவட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி முன்களப்பணியாளர்களுக்கு டேப் களை மாவட்ட ஆட்சியர்.
X
கிருஷ்ணகிரி முன்களப்பணியாளர்களுக்கு டேப் களை மாவட்ட ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN RIGHTS) கீழ், மாற்றுத்திறனாளிகளின் விபரங்களை வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்காக 150 முன்களப்பணியாளர்களுக்கு TAB களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story